webdunia photoWD மனைவி : நேத்து ஆபிஸ் போனீங்களே, ஆனா இன்னிக்குத்தான் வீட்டுக்கு வர்றீங்க?கணவன் : நான் பாட்டுக்கு தூங்கிட்டே இருந்துட்டேன், என்னை யாருமே எழுப்பல அதான்.