webdunia photoWD ஒரு வேளை நான் இந்த ஆபரேஷன்ல செத்துப்போயிட்டேன்னா நீ என் ஆபிஸ் மேனேஜரை கல்யாணம் செஞ்சுக்கணும்.என்ன அசட்டுத்தனமா உளர்றீங்க?என்னை இத்தனை வருஷமா போட்டு வாட்டி எடுத்த அந்த மேனேஜரை நான் வேற எப்படித்தான் பழி வாங்கறது சொல்லு.