தண்ணி கஷ்டம் இப்பவே ஆரம்பிச்சுடுச்சுன்னு நினைக்கிறேன்.ஏன் அப்படி சொல்றீங்க?வீட்டுக்காரர மோட்டர் போடுங்க குளிக்கணும்னு சொன்னா, லைஃப்ல சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு. குளிக்கிறது என்ன பெரிய விஷயம் அப்படீங்கறார்.