கணவன் : பக்கத்து வீட்டு அம்மாவோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?மனைவி : நான் என்ன பண்றது, அவங்க பாக்கறதுக்கு உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.