அதிக விலை கொடுத்து இந்த கார வாங்கறாரு. ஆனா அவருக்கு ஒண்ணுமே தெரியாது போலருக்கே.எத வச்சு சொல்ற?வண்டில ஸ்பீட் ப்ரேக் எங்கன்னு கேக்கறார்.