சார், இந்த பேண்ட் 10 வருஷமானாலும் சாயம் போகாது, கிழியாது.அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?10 வருஷமா நம்ம கடைலதான இருக்கு.