Publish Date: Tue, 02 Sep 2008 (16:31 IST)
Updated Date: Tue, 02 Sep 2008 (16:30 IST)
என்ன ப்ராஜெக்ட் செஞ்சு கிழிச்சீங்க, கிளையண்ட் நம்ம மேல எச்சில் துப்பாத குறைதான்! நாளைக்கு நேர்ல வர்றேன்னு சொல்லியிருக்கான் என்ன செய்யப்போறீங்க?
கவலைப்படாதீங்க சார்! எப்டி எப்டியெல்லாம் தப்பு செஞ்சோம்கிறதை விளக்கமா ஒரு பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் கொடுத்துடலாம்!
Webdunia
Publish Date: Tue, 02 Sep 2008 (16:31 IST)
Updated Date: Tue, 02 Sep 2008 (16:30 IST)