Entertainment Humor Jokes 0809 01 1080901040_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சவாலான ‌விஷய‌ம்

Advertiesment
சவாலான ‌விஷய‌ம்
, திங்கள், 1 செப்டம்பர் 2008 (16:33 IST)
என்ன ஹீரோ சார் நீங்க கேமராவ வெறும்ன முறைச்சுப் பாருங்க போதும்!

என்ன சார்! என் நடிப்புக்கு சவலான ரோல்னு சொல்லிட்டு இப்ப இப்டி சொல்றீங்க?

வெறும்ன நீங்க பாருங்க, எந்த சூழ்நிலையில் எந்த உணர்ச்சிகளை உங்க முகத்துல கொண்டு வர்றதுங்கறத நாங்க ஏற்கனவே கம்ப்யூட்டர்ல தயார் செஞ்சு வச்சிருக்கோம்! இதுவும் உங்களுக்கு சவால்தான!

Share this Story:

Follow Webdunia tamil