இந்த மொபைல் கம்பெனி காரங்க ஏன் இப்படி வியாபார வெறி பிடிச்சு அலையறாங்கனே தெரியல!ஏன் என்ன ஆச்சு?இறந்து போனவர்களுடன் பேசும் நவீன இணைப்பு எங்களுடையதுன்னு கூச்சப்படாம விளம்பர்ம் செய்றாங்களே!