ஊழியர்: சார்! எனக்கு சம்பளம் பத்தல! இந்த வருஷம் நீங்க கொஞ்சம் அதிகமா ஏத்திக் கொடுக்கணும்?
மேலாளர்: உனக்கு ஏற்கனவே சம்பளம் அதிகம்தான். உன் போஸ்ட்ல இருக்கற கோவிந்த சாமிக்கும் அதே சம்பளம்தான் இத்தனைக்கும் அவனுக்கு 5 குழந்தைங்க தெரியுமா?
ஊழியர்: அப்ப கஷ்டப்படாம இருக்கணும்னா நானும் 5 குழைந்தங்க பெத்துக்கணுமா? இல்ல என்ன சொல்ல வர்ரீங்க?????????