வாசல்ல என்ன சத்தம்? அங்க ஏன் அவ்ளோ கூட்டம்? பழைய கம்ப்யூட்டர், செல்போன்களுக்கு வேர்க்கடலை தர்றானாம் அதான் இத்தனைக் கூட்டம் அவன் பின்னாடி!