கேள்வி : கம்ப்யூட்டரால நமக்கு கிடைக்கினற முக்கியமான பயன் என்ன?பதில் : கம்ப்யூட்டர்ல வேல செய்யும் போது எப்ப கரண்டு கட் ஆனாலும் உடனே நமக்கு தெரிஞ்சிடுது பாருங்க!