ஜக்கு: காஞ்சீபுரம் இட்லி கேட்டால் இதைக் கொண்டு வரியே?மக்கு: என் காதுலே காய்ஞ்சு போன இட்லின்னு கேட்டுது சார்!