என்ன சாமி இந்த தாயத்தோட விலை 1000 ரூபா சொல்றீங்க! அப்படி என்ன இதுல விசேஷம்?இதக் கொண்டுபோய் உன் கம்ப்யூட்டர்ல கட்டு வைரஸ் கிருமி தாக்குதலை விரட்டிடுவான் நம்ம தாயத்து!