webdunia photoTNG அப்பா: ஏண்டா ஊர்ல இருக்கற வீட்டுக்கெல்லாம் ரேஷன் சாமான் வாங்கித் தர்ரியே உனக்கு வெக்கமா இல்ல?மகன்: இதுல வெக்கப்பட என்ன இருக்கு? இதையேத்தான் அவுட்சோர்சிங் கான்ட்ராக்ட்னு சொல்றாங்க அதுல வேல பார்த்தா மட்டும் இனிக்குதாக்கும்!