webdunia photoWD வயதான நடிகர்: என்ன தெரியலயா?பெண்: சத்தியமா தெரியலையே நீங்க யாரு?நடிகர்: நிறைய சினிமால பாத்திருப்பீங்களே... பெண்: அப்டியா? எங்க உட்காந்திருப்பீங்க?