மாணவன்: நீங்க அடிச்சதா போலீஸ்ல சொல்ல மாட்டேன் கவலைப் படாதீங்க சார்!ஆசிரியர்: ராஸ்கல்! நான் எப்படா உன்னை அடிச்சேன்!மாணவன்: ஏன் சார் டென்ஷனாறீங்க? அதான் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டேன்ல!