webdunia photoWD ஆசிரியர்: திருக்குறளை எல்லாம் எழுதியது யார்?மாணவன்: எங்க அப்பா சார்?ஆசிரியர்: என்னடா இது. புதுசா சொல்றே! அவர் எங்கேடா இருக்கார்?மாணவன்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துலே பெயிண்டரா இருக்கார் சார்.