Publish Date: Tue, 24 Jun 2008 (12:54 IST)
Updated Date: Tue, 24 Jun 2008 (12:52 IST)
டாக்டர்: சரியான நேரத்துல தான் அவரை கூட்டிட்டு வந்திருக்கீங்க. கொஞ்சம் லேட்டா வந்திருந்தாலும் சிக்கலாகியிருக்கும்.
வந்தவர்: உங்களுக்கு அவ்வளவு பண நெருக்கடியா டாக்டர்!