என்ன சார் நான் கொடுத்த புஸ்தகத்த படிச்சு பாத்தீங்களா?எங்க சார் நேரமிருக்கு? புஸ்தகத்த கையில எடுத்தவுடனே ஆபீஸ் ஞாபகம் வந்துடுது...அப்பறம் என்ன தூக்கம்தான்!