Publish Date: Thu, 22 May 2008 (11:44 IST)
Updated Date: Thu, 22 May 2008 (11:40 IST)
நான் மேனேஜர் தான் இல்லன்னு சொல்லல்ல! அதுக்காக எல்லார் வேலையையும் நானே சுமக்கணும்னா அது சரியா வருமா சொல்லுங்க பாப்போம்?
கஷ்டம்தான் சார்! எல்லார் தூக்கத்தையும் நீங்களே தூங்கணும்னா அது கொஞ்சம் கஷ்டம்தான்!