வாப்பா ஆள் ரொம்ப மாறிட்டியே: பழைய ராமு மாதிரியே இல்லையே! நான் ராமு இல்லை.அடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு பார்த்தா பேருமா மாறிப் போச்சு.