Publish Date: Fri, 11 Apr 2008 (14:21 IST)
Updated Date: Fri, 11 Apr 2008 (14:20 IST)
அந்த நடிகரை புக் பண்ணாதீங்க எப்பவுமே லேட்டா வருவார்னு தலையால அடிச்சுக்கிட்டேன் கேட்டீங்களா?
ஏன் என்ன சார் ஆச்சு?
படமே ரிலீஸ் ஆயிடுச்சு இப்ப கூட வரல்ல!
Webdunia
Publish Date: Fri, 11 Apr 2008 (14:21 IST)
Updated Date: Fri, 11 Apr 2008 (14:20 IST)