மாதவி : என்னடி எப்ப பார்த்தாலும் உன் பின்னாடி கழுத ஒண்ணு வந்துகிட்டே இருக்கு?தேவி : என் எதிர்த்த வீட்டு பையன் குடுத்த லவ் லெட்டர் எல்லாத்தையும் இது கிட்ட தான் தின்ன கொடுத்தேன். அதான்... அவன மாதிரியே இதுவும் பின்னாடியே சுத்துது!