என்ன சார் பையன வளர்த்திருக்கீங்க? காதலோட மிகப்பெரிய குறியீடா இந்தியாவில் எது உள்ளதுன்னு கேட்டேன்அதுக்கு என்ன சொன்னான்?ஹாட்டீன்கறான் சார் ராஸ்கல்!