நம்ம ரீமேக் இயக்குனருக்கு பழசெல்லாம் மறந்து போச்சாம்!அதனால நல்லதுதான?நாசமாப் போச்சு! தன்னோட படத்தை அப்படியே திருப்பி எடுத்துட்டு ஓரிஜினல் ஸ்டோரின்னு சாதிக்கிறாராம்!