webdunia photoWD சபாபதி பாடினாலே ரொம்ப அசத்தலா இருக்கும்ல?ஆமா உன் பேச்சக் கேட்டு நான் போய் பார்த்தேன்.எப்படி இருந்தது.சபாபதி பாட ஆரம்பிச்சதுமே சபா பாதி காலி ஆயிடுச்சு.