எல்லாத்துலயும் சிக்கனமா இருடான்னு என் பையன்ட்ட சொன்னது தப்பா போச்சு?
ஏன் என்ன செஞ்சான்?
எக்ஸாம்ல ஒரே ஒரு பேப்பர் வாங்கி அவன் பெயரை மட்டும் எழுதிக் கொடுத்துட்டு பேப்பரையும், இங்கையும் மிச்சம் பிடிச்சிட்டேன்னு சொல்றான்.