ரொம்ப உசரத்துல பறக்கும் போது உங்களுக்கு விமானம் ஓட்ட பயமாக இருக்காதா?பயமாத்தான் இருக்கும். ஆனா விமானம் மேலே எழும்பும் போதே நான் கண்ண மூடிக்குவேனே.