ஏங்க ஏன் இவ்ள வேகமா வண்டி ஓட்டுறீங்க?பிரேக் இல்லடி... அதான் ஏதாவது ஒண்ணு ஏடாகூடமா ஆகறதுக்குல்ல வீட்டுக்கு போயிடனும்னு வேகமாப் போறேன்.