படிக்கட்டில் தொங்காதீங்க, உள்ளே வாங்க...ஏன் கண்டக்டர்?பஸ்சுக்குள்ளே நீங்க ஏறினா நான் டிக்கெட் தருவேன், பஸ் உங்க மேலே ஏறினா நீங்க `டிக்கட்' வாங்கிக்குவீங்க