webdunia photoWD குழாயில தண்ணி அடிக்க சொன்ன நீங்க இப்படி சும்மா உட்கார்ந்திருக்கீங்க?குழாயிலயா? அத மொதல்ல சொல்லக் கூடாதா?ஏன்நீ சொன்னியேன்னு உன் செயின கொண்டு போய் வச்சிட்டு இப்பத்தான் குடிச்சுட்டு வர்றேன்.