Publish Date: Mon, 31 Mar 2008 (11:55 IST)
Updated Date: Mon, 31 Mar 2008 (11:55 IST)
"டாக்டர், எங்கப்பாவ எப்படியாச்சும் காப்பாத்திடுங்க...
எவ்வளவு பாசம் உன் அப்பா மேல...
நீங்க வேற... இன்னும் அவரோட சொத்துக்களை என் பேருக்கு மாத்தி எழுதல...''