webdunia photoWD காதலி: நாம ரெண்டுபேரும் ரெஜிஸ்டர் மேரேஜ் செஞ்சுக்கலாம்னு சொல்லிட்டு நீ என்னை நல்லா ஏமாத்திட்ட நீ வரவேயில்ல.காதலன்: என்ன உளற்ர நீ தான் வரவேயில்லை. நான் உங்களுக்காக போஸ்ட் ஆபீஸ்ல வெயிட் பண்ணினேன். நீ தான் வரவேயில்லை....