webdunia photoWD ஆசிரியர்: உலகிற்கு முக்கியம் சூரியனா சந்திரனா?மாணவன்: சந்திரந்தான் சார்!ஆசிரியர்: எப்படி?மாணவன்: சார் பகல்ல வெளிச்சம் இருக்கும்போதுதான் சூரியன் ஒளி கொடுக்குது. ஆனால் சந்திரன் ராத்திரில வெளிச்சம் இல்லாத போது ஒளி கொடுக்குதுல்லஆசிரியர்: ?!?!?!