webdunia photoWD பர்ஸ்ல உங்க அம்மா போட்டோ வச்சிருக்கீங்களே... பாசம் ரொம்ப அதிகமோ?எங்க அம்மா போட்டோவை பர்ஸ்ல வச்சிருந்தா தான் என் மனைவி பர்ஸ் பக்கமே வரமாட்டா இல்ல?