என்ன சார் அந்த ப்ளேயரோட அப்பாவோட பெரிய தொந்தரவா போச்சு!ஏன்? என்ன கேக்கறாரு?பிளேயரை பெத்தவங்ற முறையில தன்னையும் ஏலம் எடுக்கக் கூடாதான்னு கேட்டு தொந்தரவு செய்றாரு மனுஷன்...