சார் அந்த ப்ளேயர நீங்க ஏகப்பட்ட பணம் கொடுத்து ஏலம் எடுத்துருக்கீங்கங்கறது உண்மைதான்... அதுக்காக அவரை காப்பி பொடி வாங்க கடைக்கு அனுப்பறது கொஞ்சம் கூட நல்லாயில்ல.