webdunia photoWD உங்களுக்கு வந்திருக்கறது திருட்டுக் காய்ச்சல்எத வச்சு டாக்டர் இதை திருட்டுக் காய்ச்சல்னு சொல்றீங்க?நீங்கதான சொன்னீங்க, வீட்டுல யாருமே இல்லாதபோது நடு ராத்திரி வந்துச்சுன்னு......