Publish Date: Wed, 23 Jan 2008 (12:58 IST)
Updated Date: Wed, 23 Jan 2008 (12:57 IST)
ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்
பாடகர் : அப்படியா?
ரசிகர் : பின்ன, உங்க பாட்டோட என் கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது பாருங்க.
?!