ஃபீல்டிங் டீம் கேப்டன்கிட்ட போய் அவுட்டா இல்லையான்னு கேட்டு அவுட் கொடுத்தீங்களே... நியாயமா?அட போங்க தம்பி! அதுக்கு முன்னாடி கொடுத்த அவுட் மட்டும் நாங்களாவே கொடுத்தா மாதிரி பேசிறீங்களே.