ஏன் சார் சைமன்ட்ஸ் கிரீசுக்குள்ள கால் வைக்கலன்னு தெளிவா ரீப்ளேயில் தெரிஞ்சும் நாட் அவுட் கொடுத்துட்டீங்களே?சைமன்ட்ஸ் என்ன கால வைக்காமலேயா இருந்தாரு. நான் ரீப்ளே பாக்கறதுக்குள்ள கிரீசுக்குள்ள வந்துட்டாரில்ல.