எதுக்கு சார் ஸ்கொயர் லெக் அம்பயர போய் அவுட்டா இல்லையான்னு கேக்கறீங?அது எல்.பி.டபிள்யூவா இல்லையான்னு கேக்கப்போறேன். நாளைக்கு நம்மமேல பொல்லாப்பு வரக்கூடாது பாருங்க?