ராணுவ அதிகாரி: அந்த டிரக்ல வெடிபொருட்களை ஏத்துங்க! ஆனா ஜாக்கிரதை போன டிரிப் 10 பேர் செத்துட்டாங்க.ராணுவ வீரர்: இந்த டிரிப் அது மாதிரி நடக்க வாய்ப்பேயில்ல சார்! நாங்க 5 பேர்தான் இருக்கோம்.