webdunia photoWD என் மனைவி பாடறது ரொம்ப அருமையா இருக்குல்ல?என்ன சொல்ற சரியா கேட்க மாட்டேங்குது!இல்ல! என் மனைவி பாடறது ரொம்ப அருமையா இருக்குல்லன்னு கேட்டேன்!சாரி! தவக்களை கத்தற சப்தம் கேட்டதால நீ கேட்டது காதுல விழல.