போலீஸ் : எப்படி இந்த விபத்து நடந்தது? நீங்க என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?டிரைவர்: சார்! இந்த விபத்துக்கு காரணம் நான் இல்ல. ஏன்னா விபத்து நடக்கும்போது நான் தூங்கிட்டு இருந்தேன்.