என்னடா லவ்வரோட திருட்டுக் கல்யாணம் பண்ணப்போறதா சொன்ன?அத ஏன் கேக்கற? கட்டுன புடவையோட வர்ரேன்னுட்டு, அவ கட்டுன புருஷனோட வந்து நிக்கறா...