webdunia photoWD என்னது மெகா சீரியல்ல அப்பா கேரக்டர்ல நடிச்சவரு செத்துப் போயிட்டாரா?ஆமாம்! பின்ன என்ன சீரியல்ல அவருக்கு கொள்ளி வைக்கற சீனையே 6 மாசமா எடுத்துட்டு இருந்தா!