ஏன் சார்? பேங்க்ல வாங்கின லோனையே இன்னும் கட்டல. அதுக்குள்ள பைக் வேணும்னு லோன் கேக்கறீங்களே?பேங்க் லோன கட்டுங்கன்னு கேட்டு பேங்க் காரங்க வீட்டுக்கு வர சமயம் பாத்து பைக்கை எடுத்துட்டு ஓட வசதியா இருக்கும் பாருங்க.