"புதுப்பட்டுப் புடவையிலே நீ நல்லா இருக்கே. தினமுமே நீ பட்டுப் புடவை கட்டிக்கலாம்னு தோண்றது!"
"நமக்குள்ளே என்ன ஒத்துமை பாருங்க. எனக்கும் அதே தான் தோணுச்சு."
"ஐயையோ! நல்ல நாளாயிருக்கேன்னு சும்மா ஒரு வார்த்தைக்குச் சொன்னேன். நீ அதையே புடிச்சிக்காத!"